Upcoming Programs
Live, interactive sessions with certified Sadhguru Gurukulam teachers across all studios

Sat Yogatva
Yogasanas Weekend Workshop
🧘♀️ ஈஷா ஹட யோகா - நமது மதுரையில் 🧘♂️
✨ செப்டம்பர் 12 & 13 வார இறுதி சிறப்பு வகுப்பு ✨
🧘♀️ யோகாசனா
Yogasanas - Absolute tool for Self-transformation
🗓️ தேதி & நேரம்
செப்டம்பர் 12 (சனி)
🌅 காலை 8:00 - 11:00 மணி
🌆 மாலை 5:00 - 8:00 மணி
செப்டம்பர் 13 (ஞாயிறு)
🌅 காலை 8:00 - 11:00 மணி
🌆 மாலை 5:00 - 8:00 மணி
⚠️ நான்கு வகுப்புகளும் வருகை தருவது அவசியம்.
⌛ வயது
14+
💬 மொழி
தமிழ்
📍 இடம்
ஈஷா யோகா மையம்,
37, மெய்யப்பன் முதல் தெரு,
ஞானஒளிபுரம், ஆரப்பாளையம்,
மதுரை.
🚩 Google Map Location:
Google Maps - Location
📝 முன்பதிவிற்கு
9344576903
WhatsApp-ல் தொடர்புகொள்ள
📢🪷 சம்யமா (Dec 29 & Jan 27) போன்ற உயர்நிலை வகுப்பில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். 🙏
Dates
12 Sep 2026 – 13 Sep 2026
Teacher
Sriram
Venue
Isha Yoga Center - Madurai
Fees₹2,500

Nishchala - Mangalore
Surya Shakti + Surya Kriya
Dates
15 Sep 2026 – 19 Sep 2026
6:00 AM – 8:00 AM IST
Teacher
Praveen Kumar
Venue
Mangaluru
Fees₹2,800

Nishchala - Mangalore
Surya Shakti + Surya Kriya
Dates
15 Sep 2026 – 19 Sep 2026
7:00 PM – 9:00 PM IST
Teacher
Praveen Kumar
Venue
Mangaluru
Fees₹2,800

Nishchala - Nagercoil
Yogasanas - Weekend Program
🧘♀️ நாகர்கோவிலில் ஈஷா ஹட யோகா – யோகாசனா வகுப்பு! 🧘♂️
✨ செப்டம்பர் 19 & 20 – வார இறுதி சிறப்பு வகுப்பு ✨
📍 இடம்:
ஈஷா யோக மையம், நாகர்கோவில்
என்.ஜி.ஓ. காலனி சந்திப்பு, குஞ்சன் விளை
📌 https://maps.app.goo.gl/ua29vM8Zk87BeLWa7?g_st=aw
🗓️ வகுப்பு நேரங்கள்:
செப்டம்பர் 19, சனி
🌅 காலை 7:00 – 10:00 மணி
🌆 மாலை 5:00 – 8:00 மணி
செப்டம்பர் 20, ஞாயிறு
🌅 காலை 7:00 – 10:00 மணி
🌆 மாலை 5:00 – 8:00 மணி
⚠️ நான்கு வகுப்புகளிலும் முழுமையாக கலந்து கொள்வது அவசியம்.
⌛ வயது: 14 வயது மற்றும் அதற்கு மேல்
💬 மொழி: தமிழ்
📞 தொடர்புக்கு:
+91 98408 71554
✨ ஆர்வமுள்ள அனைவரும் இந்த சிறப்பு வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொண்டு, வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுங்கள். 🙏🌿
“If you consciously hold an asana, it can alter the way you think, feel, and experience life. This is what hatha yoga can do.” - Sadhguru
Dates
19 Sep 2026 – 20 Sep 2026
Teacher
Toms Edison
Venue
Isha Yoga Center - Nagercoil
Fees₹2,500

Nishchala - Mangalore
Angamardana
Dates
21 Sep 2026 – 27 Sep 2026
6:00 AM – 8:00 AM IST
Teacher
Praveen Kumar
Venue
Mangaluru
General₹3,000